சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதினா

Loading… புதினா கூந்தல், சருமத்திற்கு நிறைய நன்மைகள் தருகின்றது. பலவிதமாக புதினாவை பயன்படுத்தி உங்கள் அழகை பெருகேற்றலாம். இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டி, பொடுகை தடுக்கும். புதினா எண்ணெய் சில துளி எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் மசாஜ் செய்யவும். தேவையான பொருட்கள் : புதினா சாறு எலுமிச்சை சாறு தயிர் Loading… இது இயற்கை முறையில் சருமத்தி சுத்தம் செய்கிறது. சோர்வு மற்றும் பொலிவிழந்த சருமத்தை உடனடியாக பளிச்சிட செய்கிறது. … Continue reading சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதினா